கொரோனாவிலிருந்து குணமடைந்த பிரதமர் ஜஸ்டின் மனைவி - ஸ்பெயின் இளவரசி பலியான சோகம்
" alt="" aria-hidden="true" /> 15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா…